![]() |
![]() |
தமிழாய் வந்தவன் முருகப் பெருமானே !
ஓம் ஸ்ரீவல்லபகணபதி துணை!
ஓம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி துணை!
ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
௳ — இது பிள்ளையார் சுழி (ஆவணங்களின் தொடக்கத்தில் மேலே இடப்படும் மங்கள குறியீடு)
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது பழமொழி
(ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரியாகும்!)
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
- திருக்குறள் 392
௧ = 1 ௨ = 2 ௩ = 3 ௪ = 4 ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 ௯ = 9 ௰ = 10 ௰௧ = 11 ௰௨ = 12 ௰௩ = 13 ௰௪ = 14 ௰௫ = 15 ௰௬ = 16 ௰௭ = 17 ௰௮ = 18 ௰௯ = 19 ௨௰ = 20 ௨௰௧ = 21 ௨௰௨ = 22 ௨௰௩ = 23 ௨௰௪ = 24 ௨௰௫ = 25 ௨௰௬ = 26 ௨௰௭ = 27 ௨௰௮ = 28 ௨௰௯ = 29 ௩௰ = 30 ௩௰௧ = 31 ௩௰௨ = 32 ௩௰௩ = 33 ௩௰௪ = 34 ௩௰௫ = 35 ௩௰௬ = 36 ௩௰௭ = 37 ௩௰௮ = 38 ௩௰௯ = 39 ௪௰ = 40 ௪௰௧ = 41 ௪௰௨ = 42 ௪௰௩ = 43 ௪௰௪ = 44 ௪௰௫ = 45 ௪௰௬ = 46 ௪௰௭ = 47 ௪௰௮ = 48 ௪௰௯ = 49 ௫௰ = 50 ௫௰௧ = 51 ௫௰௨ = 52 ௫௰௩ = 53 ௫௰௪ = 54 ௫௰௫ = 55 ௫௰௬ = 56 ௫௰௭ = 57 ௫௰௮ = 58 ௫௰௯ = 59 ௬௰ = 60
௱ - 100 (நூறு)
௲ - 1000 (ஆயிரம்)
௺ — இது 'நாள்' என்பதன் குறி.
௴ — இது 'மாதம் (திங்கள்)' என்பதன் குறி.
௵ — இது 'வருஷம் (ஆண்டு)' என்பதன் குறி.
(உதாரணமாக இன்று பராபவ வருடம், ஆவணி மாதம் 15ம் நாள் என்பதை 'பராபவ ௵ ஆவணி ௴ 15ம் ௺' என்று எழுதலாம்)
௶ — இது 'பற்று' (debit) குறி. நாம் பிறருக்குத் தர வேண்டிய தொகையைக் குறிக்கும்.
௷ — இது 'வரவு (கடன்)' (credit) குறி. பிறர் நமக்குத் தர வேண்டிய தொகையைக் குறிக்கும்.
௸ — இது 'மேற்படி/மேலது' (ditto) குறி. (அடுத்தடுத்து ஒரே விடயம் வந்தால், மீண்டும் மீண்டும் அதை எழுதுவதற்குப் பதிலாக இக்குறியைப் போடுவர்!)
எ-டு:
இராமன் — 20 வயது
பரதன் — ௸
இலக்குவன் — 19 வயது
சத்ருகனன் — ௸
உயிர் எழுத்துகள்: 12 (அ முதல் அவ் வரை)
மெய் எழுத்துகள்: 18 (க் முதல் ன் வரை)
உயிர்மெய் எழுத்துகள்: 216 (12 x 18 = 216)
ஆய்த எழுத்து: 1 (ஃ)
தமிழில் உள்ள 12 உயிர் எழுத்துகள் அ முதல் ஔ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகள் ஆகும்.
உயிர் எழுத்துகளின் பட்டியல்:- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
குறில் (5 எழுத்துகள்): அ, இ, உ, எ, ஒ
நெடில் (7 எழுத்துகள்): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துகளின் பட்டியல்:- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
(இவை ஒலிக்கும் தன்மையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன!👇)
எழுத்துகளின் வகைவிளக்கம்
வல்லினம் வன்மையாக (கடினமாக) ஒலிப்பவை:- க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் மென்மையாக ஒலிப்பவை:- ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் வன்மையுமின்றி மென்மையுமின்றி இடைப்பட்டு ஒலிப்பவை:- ய், ர், ல், வ், ழ், ள்
வல்லினம்:- க, ச, ட, த, ப, ற என ஆறே
மெல்லினம்:- ங, ஞ, ண, ந, ம, ன என ஆறே
இடையினம்:- ய, ர, ல, வ, ழ, ள என ஆறே
-நன்னூல் நூற்பா!
|
உயிர் 👉 மெய் 👇 |
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
| ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
| ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
| ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
| ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
| ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
| த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
| ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
| ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
| ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
| ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
| ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
| ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
| வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
| ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
| ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
| ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
| ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙொ ஙோ ஙௌ ங்
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
சில தேவ மொழி எழுத்துக்கள்
ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஜ்
ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ ஹ்
ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஷ்