தமிழாய் வந்தவன் முருகப் பெருமானே !
௳
இது பிள்ளையார் சுழி
(ஆவணங்களின் தொடக்கத்தில் மேலே இடப்படும் மங்கள குறியீடு)
இது பிள்ளையார் சுழி
(ஆவணங்களின் தொடக்கத்தில் மேலே இடப்படும் மங்கள குறியீடு)
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது பழமொழி
(ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரியாகும்!)
(ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்ற புகழ் பெற்ற வரியாகும்!)
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
- திருக்குறள் 392
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
- திருக்குறள் 392
தமிழ் எண்கள்
௧ = 1௨ = 2௩ = 3௪ = 4௫ = 5௬ = 6௭ = 7௮ = 8௯ = 9௰ = 10௰௧ = 11௰௨ = 12௰௩ = 13௰௪ = 14௰௫ = 15௰௬ = 16௰௭ = 17௰௮ = 18௰௯ = 19௨௰ = 20௨௰௧ = 21௨௰௨ = 22௨௰௩ = 23௨௰௪ = 24௨௰௫ = 25௨௰௬ = 26௨௰௭ = 27௨௰௮ = 28௨௰௯ = 29௩௰ = 30௩௰௧ = 31௩௰௨ = 32௩௰௩ = 33௩௰௪ = 34௩௰௫ = 35௩௰௬ = 36௩௰௭ = 37௩௰௮ = 38௩௰௯ = 39௪௰ = 40௪௰௧ = 41௪௰௨ = 42௪௰௩ = 43௪௰௪ = 44௪௰௫ = 45௪௰௬ = 46௪௰௭ = 47௪௰௮ = 48௪௰௯ = 49௫௰ = 50௫௰௧ = 51௫௰௨ = 52௫௰௩ = 53௫௰௪ = 54௫௰௫ = 55௫௰௬ = 56௫௰௭ = 57௫௰௮ = 58௫௰௯ = 59௬௰ = 60
௱ - 100 (நூறு)
௲ - 1000 (ஆயிரம்)
௲ - 1000 (ஆயிரம்)
தமிழ்க் குறியீடுகள்
௺
இது 'நாள்' என்பதன் குறி.
௴
இது 'மாதம் (திங்கள்)' என்பதன் குறி.
௵
இது 'வருஷம் (ஆண்டு)' என்பதன் குறி.
௶
இது 'பற்று' (debit) குறி. நாம் பிறருக்குத் தர வேண்டிய தொகையைக் குறிக்கும்.
௷
இது 'வரவு (கடன்)' (credit) குறி. பிறர் நமக்குத் தர வேண்டிய தொகையைக் குறிக்கும்.
௸
இது 'மேற்படி/மேலது' (ditto) குறி. (அடுத்தடுத்து ஒரே விடயம் வந்தால், மீண்டும் மீண்டும் அதை எழுதுவதற்குப் பதிலாக இக்குறியைப் போடுவர்!)
(உதாரணமாக இன்று பராபவ வருடம், ஆவணி மாதம் 15ம் நாள் என்பதை 'பராபவ ௵ ஆவணி ௴ 15ம் ௺' என்று எழுதலாம்)
எ-டு: (௸ குறி)
இராமன் — 20 வயது
பரதன் — ௸
இலக்குவன் — 19 வயது
சத்ருகனன் — ௸
இராமன் — 20 வயது
பரதன் — ௸
இலக்குவன் — 19 வயது
சத்ருகனன் — ௸
தமிழ் எழுத்துகள்
உயிர் எழுத்துகள்: 12 (அ முதல் அவ் வரை)
மெய் எழுத்துகள்: 18 (க் முதல் ன் வரை)
உயிர்மெய் எழுத்துகள்: 216 (12 x 18 = 216)
ஆய்த எழுத்து: 1 (ஃ)
மெய் எழுத்துகள்: 18 (க் முதல் ன் வரை)
உயிர்மெய் எழுத்துகள்: 216 (12 x 18 = 216)
ஆய்த எழுத்து: 1 (ஃ)
தமிழில் உள்ள 12 உயிர் எழுத்துகள் அ முதல் ஔ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகள் ஆகும்.
உயிர் எழுத்துகளின் பட்டியல்:- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
குறில் (5 எழுத்துகள்): அ, இ, உ, எ, ஒ
நெடில் (7 எழுத்துகள்): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
உயிர் எழுத்துகளின் பட்டியல்:- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
குறில் (5 எழுத்துகள்): அ, இ, உ, எ, ஒ
நெடில் (7 எழுத்துகள்): ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
மெய்யெழுத்துகளின் பட்டியல்:- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
(இவை ஒலிக்கும் தன்மையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன!👇)
(இவை ஒலிக்கும் தன்மையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன!👇)
எழுத்துகளின் வகைவிளக்கம்
வல்லினம் வன்மையாக (கடினமாக) ஒலிப்பவை:- க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் மென்மையாக ஒலிப்பவை:- ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் வன்மையுமின்றி மென்மையுமின்றி இடைப்பட்டு ஒலிப்பவை:- ய், ர், ல், வ், ழ், ள்
வல்லினம்:- க, ச, ட, த, ப, ற என ஆறே
மெல்லினம்:- ங, ஞ, ண, ந, ம, ன என ஆறே
இடையினம்:- ய, ர, ல, வ, ழ, ள என ஆறே
-நன்னூல் நூற்பா!
மெல்லினம்:- ங, ஞ, ண, ந, ம, ன என ஆறே
இடையினம்:- ய, ர, ல, வ, ழ, ள என ஆறே
-நன்னூல் நூற்பா!
உயிர்மெய் எழுத்துகள் அட்டவணை
வல்லினம் மெல்லினம் இடையினம்
| உயிர் 👉மெய் 👇 | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
| ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
| ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
| ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
| ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
| ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
| த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
| ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
| ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
| ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
| ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
| ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
| ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
| வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
| ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
| ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
| ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
| ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙொ ஙோ ஙௌ ங்
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க்
ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙொ ஙோ ஙௌ ங்
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச்
ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ஞ்
ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ட்
ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ ண்
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ த்
ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ந்
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ப்
ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ம்
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ய்
ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ர்
ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ ல்
ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ழ்
ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ள்
வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ வ்
ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ற்
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ ன்
சில தேவ மொழி எழுத்துக்கள்
ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஜ்
ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ ஹ்
ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஷ்
ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ ஹ்
ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஷ்
கிரந்த எழுத்துகள் – விளக்கம்
ஸம்ஸ்கிருத (வடமொழி) ஒலிகளைத் தமிழில் எழுதுவதற்காகச் சேர்க்கப்பட்ட எழுத்துகளே கிரந்த எழுத்துகள். மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், தெய்வப் பெயர்களை மூல ஒலி மாறாமல் எழுத இவை உதவுகின்றன.
ஜ்
ஜ் = J (ja)
உதாரணம்: ஜயம் - Jayam, ராஜா - Raja
'ஜ' (ja) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில J போல ஒலிக்கும். தனித்தமிழில் 'ச' என்று எழுதுவர் (ஜயம் → சயம்).
உதாரணம்: ஜயம் - Jayam, ராஜா - Raja
'ஜ' (ja) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில J போல ஒலிக்கும். தனித்தமிழில் 'ச' என்று எழுதுவர் (ஜயம் → சயம்).
ஷ்
ஷ் = Sh (ṣa)
உதாரணம்: விஷ்ணு - Vishnu, புஷ்பம் - Pushpam
'ஷ' (ṣa) ஒலியைக் குறிக்கிறது. நாக்கை மேல்நோக்கி மடித்து அழுத்தமாக ஒலிக்கும் 'ஷ'. தனித்தமிழில் 'ட' என்று எழுதுவர் (விஷ்ணு → விட்டுணு).
உதாரணம்: விஷ்ணு - Vishnu, புஷ்பம் - Pushpam
'ஷ' (ṣa) ஒலியைக் குறிக்கிறது. நாக்கை மேல்நோக்கி மடித்து அழுத்தமாக ஒலிக்கும் 'ஷ'. தனித்தமிழில் 'ட' என்று எழுதுவர் (விஷ்ணு → விட்டுணு).
ஸ்
ஸ் = S (sa)
உதாரணம்: ஸரஸ்வதி - Saraswati, ஸ்தோத்திரம் - Stotram
'ஸ' (sa) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில S போல மென்மையாக ஒலிக்கும். தனித்தமிழில் 'ச' என்று எழுதுவர் (ஸரஸ்வதி → சரசுவதி).
உதாரணம்: ஸரஸ்வதி - Saraswati, ஸ்தோத்திரம் - Stotram
'ஸ' (sa) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில S போல மென்மையாக ஒலிக்கும். தனித்தமிழில் 'ச' என்று எழுதுவர் (ஸரஸ்வதி → சரசுவதி).
ஹ்
ஹ் = H (ha)
உதாரணம்: ஹரி - Hari, மஹா - Maha
'ஹ' (ha) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில H போல மூச்சொலியுடன் ஒலிக்கும். தனித்தமிழில் 'அ' அல்லது 'க' என்று எழுதுவர் (ஹரி → அரி, மஹா → மகா).
உதாரணம்: ஹரி - Hari, மஹா - Maha
'ஹ' (ha) ஒலியைக் குறிக்கிறது. ஆங்கில H போல மூச்சொலியுடன் ஒலிக்கும். தனித்தமிழில் 'அ' அல்லது 'க' என்று எழுதுவர் (ஹரி → அரி, மஹா → மகா).
க்ஷ்
க்ஷ் = Ksh (kṣa)
உதாரணம்: லக்ஷ்மி - Lakshmi, க்ஷேத்திரம் - Kshetram
'க்ஷ' (kṣa) ஒலியைக் குறிக்கிறது. க் + ஷ இரண்டும் சேர்ந்த கூட்டெழுத்து. தனித்தமிழில் 'ட்ச' என்று எழுதுவர் (லக்ஷ்மி → லட்சுமி).
உதாரணம்: லக்ஷ்மி - Lakshmi, க்ஷேத்திரம் - Kshetram
'க்ஷ' (kṣa) ஒலியைக் குறிக்கிறது. க் + ஷ இரண்டும் சேர்ந்த கூட்டெழுத்து. தனித்தமிழில் 'ட்ச' என்று எழுதுவர் (லக்ஷ்மி → லட்சுமி).
ஶ்
ஶ் = Sh (śa)
உதாரணம்: ஶிவன் - Shivan, ஶங்கரன் - Shankaran
'ஶ' (śa) ஒலியைக் குறிக்கிறது. 'ச' வுக்கும் 'ஷ' வுக்கும் இடைப்பட்ட மென்மையான 'ஶ'. தமிழில் பெரும்பாலும் 'ச' என்றே எழுதுவர் (ஶிவன் → சிவன்).
உதாரணம்: ஶிவன் - Shivan, ஶங்கரன் - Shankaran
'ஶ' (śa) ஒலியைக் குறிக்கிறது. 'ச' வுக்கும் 'ஷ' வுக்கும் இடைப்பட்ட மென்மையான 'ஶ'. தமிழில் பெரும்பாலும் 'ச' என்றே எழுதுவர் (ஶிவன் → சிவன்).
ஸ்ரீ
ஸ்ரீ = Sri / Shri (śrī)
உதாரணம்: ஸ்ரீரங்கம் - Srirangam, ஸ்ரீதேவி - Sridevi
'ஸ்ரீ' (śrī) மங்கலச் சொல். திரு, செல்வம், மேன்மை என்று பொருள். இதன் மூல வடிவம் ஶ் + ரீ = ஶ்ரீ. தனித்தமிழில் 'திரு' என்று எழுதுவர்.
உதாரணம்: ஸ்ரீரங்கம் - Srirangam, ஸ்ரீதேவி - Sridevi
'ஸ்ரீ' (śrī) மங்கலச் சொல். திரு, செல்வம், மேன்மை என்று பொருள். இதன் மூல வடிவம் ஶ் + ரீ = ஶ்ரீ. தனித்தமிழில் 'திரு' என்று எழுதுவர்.
ஶ, ஷ, ஸ – மூன்றின் வேறுபாடு:
ஶ (śa) – நாக்கின் நடுப்பகுதி அண்ணத்தைத் தொட்டு மென்மையாக ஒலிப்பது (ஶிவன் - Shivan)
ஷ (ṣa) – நாக்கின் நுனியை மேலே மடித்து அழுத்தமாக ஒலிப்பது (விஷ்ணு - Vishnu)
ஸ (sa) – நாக்கின் நுனி பற்களின் அருகில் நின்று ஒலிப்பது (ஸரஸ்வதி - Saraswati)

கிரந்த உயிர்மெய் அட்டவணை
| உயிர் 👉கிரந்தம் 👇 | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
| ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
| ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
| ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
| க்ஷ் | க்ஷ | க்ஷா | க்ஷி | க்ஷீ | க்ஷு | க்ஷூ | க்ஷெ | க்ஷே | க்ஷை | க்ஷொ | க்ஷோ | க்ஷௌ |
| ஶ் | ஶ | ஶா | ஶி | ஶீ | ஶு | ஶூ | ஶெ | ஶே | ஶை | ஶொ | ஶோ | ஶௌ |